எழுந்து வாரும் நேசரே
ezhundhu vaarum nesarae
எழுந்து வாரும் நேசரே வயல் வெளியில் போய் தங்குவோம் திராட்சை கொடிகள் துளிர்த்தது - அதன் பூ மலர்ந்து சிரித்தது மாதுளம் செடி பூத்ததோ - என பார்த்து வருவோம் நேசரே
1. சாலமோன் குதிரைகளைப் போல - நான் கருப்பாய் இருந்தாலும் - என் ரூபவதியே பிரியமே - என் அழைத்து அணைத்த நேசரே
2. கன்மலை வெடிப்புகளில் - உயர் சிகரங்கள் மறைவிடத்தில் - தினம் தாங்கிடும் என்னை கன்மலை மீது நிறுத்த வாரும் நேசரே
3. உறங்கிடும் வேளையிலும் - என் இதயம் விழித்திருக்கும் - நம் நேசரின் சத்தம் கேட்ட நித்தம் ஆவலாய் உள்ளம் பொங்குதே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam