ஏழையைப்போல் வந்த
ezhaiyaippol vandha
ஏழையைப்போல் வந்த ராசா - எங்க உள்ளத்திலே வாழும் மகராசா மரியின் மகனா நீங்க பொறக்கலாச்சு - எங்க மனதின் குறைகள் எல்லாம் பறந்தே போச்சு
1. திக்குத் தெரியாமலே அலைஞ்சோம் - ஒரு திசையும் தெரியாமலே திரிஞ்சோம் பாவமெனும் நடுக்கடலிலே தவிச்சே கிடந்தோம் அன்பின் கலங்கர விளக்கா இறைவா தோன்றினீரே
2. நெஞ்சத்தில நம்மதியத் தேடி - மனம் நெனச்சப்படி எங்கெங்கேயோ ஓடி நெருக்கப்பட்டு வாழ்க்கையில சேர்ந்தே போனோம் நெருங்கி எங்களை நாடி நானிலத்தில் வந்தீரய்யா
3. பட்டதெல்லாம் போதும் ஏசய்யா - நாங்க பட்டமரம் போலிருந்தோம் ஐயா கெட்டு நொந்துப் போயிருந்த எங்க வாழ்வை மாற்றி இன்பத்த அருள மகராசா வந்தீரய்யா
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal