ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன்
etra kaalathil uyarthum undhan
ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கர்த்தர் கரத்தில் அடங்கு – 2 நீதிமானை தள்ளாட வொட்டார் காக்கும் தேவன் உறங்கமாட்டார் – 2
வாலக்காமல் தலையாக்குவார் – உன்னை கீழாக்காமல் மேலாக்குவார் – 2 நிச்சயமாய் முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண் போகாது – 2
தேவரீர் சர்வ வல்லவர் – நீர் செய்ய நினைத்தது தடைபடாது – 2 உன்னோடு கூட இருந்து – உன்னை கன்மலையின் மேல் உயர்த்துவார் – 2
தூதர்கள் முன் சென்று – உன் பாதைகளை செவ்வையாக்குவார் – 2 உன் வாஞ்சைகளை நிறைவேற்றுவார் உன்னை தலை நிமிர்ந்து நடக்க செய்வார் – 2
Chords
Key E Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
E C#m
C#m F#m B E
E A G#m
G#m B E
E B C#m
A C#m F# B
F#m B E
E B E
E B C#m
A C#m F# B
F#m B E
B E
E B C#m
A C#m F# B
F#m B E
E B EMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae