எத்தனை இதயம் இருந்தாலும்
ethanai idhayam irundhaalum
எத்தனை இதயம் இருந்தாலும் இயேசுவுக்கே தருவேன் உலகத்தனையும் என் காலடியில் குவிந்தாலும் உம்மை மறவேன் - எத்தனை
1. இதயம் இல்லாத மாந்தரிடம் இரக்கமில்லை - இருக்கும் இதயத்துக்குள் பொல்லாங்கன் நினைவலைகள் நான் தேடும் நிஜங்கள் பின் பொய்யான நிழல்கள் புன்னகையின் திரைகளின் பின் பொல்லாத முகங்கள்
2. பாவ சேற்றில் புரளும் போது பரிகசிக்கும் - உலகம் பாத்திரத்தில் பளபளப்பாக வசீகரிக்கும் முடிவின் விரியனைப்போல் பாய்ந்தே கடிக்கும் முடிவிலா நகரினிலே சேர்த்த அழிக்கும் - அதனால்
3. இரக்கத்தில் ஐஸ்வரியம் மிகுந்தவரே கிருபையும் திரளான மீட்பும் உடையவரே விடியலின் நேரத்துக்காய் காத்திருப்பேன் விடியலின் புது கிருபை எனக்கருள் வீர் - அதனால்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam