ஏசுவின் அன்பு உண்டு
esuvin anbu undu
1. ஏசுவின் அன்பு உண்டு - அது எனக்காய் ஜீவன் தந்ததுண்டு ஏசுவின் கிருபை உண்டு - அது என்றும் சூழ்ந்தென்னை காப்பதுண்டு
2. ஏசுவின் இரக்கம் உண்டு - அது என்னையும் அவரிடம் இழுத்ததுண்டு ஏசுவின் கருணை உண்டு - அது என்னையும் அனுதினம் காப்பதுண்டு
3. ஏசுவின் சிலுவை உண்டு அது எந்தன் பாவம் தீர்த்ததுண்டு ஏசுவின் ரத்தம் உண்டு - அது என்றும் ஜெயமெனக் களிப்பதுண்டு
4. ஏசுவின் வருகை உண்டு - அது என்னையும் அவருடன் சேர்ப்பதுண்டு ஏசுவின் ராஜ்யம் உண்டு - அதில் என்றும் அவருடன் வாழ்வதுண்டு
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal