ஏசு என்றால்
esu endraal
ஏசு என்றால்... துன்பம் நீங்கிடும் என் உள்ளத்தில் நேசர் அன்பால்... இன்பம் பொங்கிடும் என் உள்ளத்தில்
1. உலகம் தரும் சமாதானத்தைப் போல உங்களுக்கு நான் தருவதில்லை - என உன்னதர் தம் சமாதானத்தை ஈந்ததாலே உள்ளம் பொங்கிடுதே
2. வருத்தப்பட்டு பாரம் சுமப்பவரே, வாருங்கள் என்னிடம் என்றழைத்து - இளைப் பாறுதல் இலவசமாயெனக் களித்ததாலே இன்பம் பொங்கிடுதே
2. என் நுகம் இலகுவாயிருக்குமென்றார் என் சுமை மெதுவாயிருக்குமென்றார் - தினம் என்னிடம் யாவையும் கற்றிடவேண்டுமென்றார் அவரில் மகிழ்ந்திருப்பேன்.
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal