எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே
erigo kottai idindhu vizhugudhae
எரிகோ கோட்டை இடிந்து விழுகுதே சிவந்த சமுத்திரம் இரண்டாய் பிளக்குதே யோர்தான் நதியையும் கடக்க முடியுமே இயேசுவின் பெரை சொன்னால் போதுமே உம் நாமமே -(2)
மோசேயோடே இருந்த தேவன் அவர் உன்னோடும் வந்திடுவார் இஸ்ரவேலை வழி நடத்தினவர் உன்னையும் வழி நடத்திடுவார் இஸ்ரவேலை வழி நடத்தியவர் உன்னையும் வழி நடத்திடுவார் கலங்காதே நீ திகையாதே உன் தேவன் என்றும் உன்னோடு -(2) அவரே எந்தன் கன்மலை -(2)
ஆகாரை தேற்றியவர் உன் இருதயத்தையும் மாற்றிடுவார் எஸ்தரை பலப்படுத்தினவர் உன்னையும் ஸ்திரப்படுத்துவார் -(2) அஞ்சாதே நீ பதறாதே அன்பின் தேவன் உன் அருகிலே -(2) அவரே எந்தன் அடைக்கலம் -(2)
கிதியோன் மேல் இருந்த கிருபை உன் மேலும் இறங்கிடுதே தாவீதை உயர்த்தினவர் உன்னையும் மேன்மை படுத்துவார் -(2) அவரிடம் நீ வந்திடு அவரிடம் உன்னை தந்திடு -(2) அவரே உன்னை வழிநடத்துவார் -(2)
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae