எப்படியோ பாவம் வந்து
eppadiyo paavam vandhu
எப்படியோ பாவம் வந்து இனிக்க இனிக்க பழகி விடும் தப்பிதம் வழிகளில் ஓட தன்னலம் காட்டும் தான் பெலன் கூட்டும் - எப்படியோ
1. இயேசுவே தேவன் என்று சொன்னால் இல்லை அவர் ஒரு மனிதன் என்கும் மாசுகள் கூறி வேதம் புரட்டி மனதை குழப்பிவிடும் - நல்ல
2. இச்சை உலக இன்பங்கள் காட்டி எதிலும் மனதை சோர்வாக்கும் அச்சம் எதிலும் அதிகம் பெருக்கி அடிமையாக்கிவிடும் - உணர்வை அடிமையாக்கிவிடும்
3. மாயமான புன்னகை புரியும் மனதை கண்ணை குருடாக்கும் பாயும் தேவ அன்பை தடுத்து பாரம் சுமந்து விடும் - மனதில் பாரம் சுமந்து விடும்
4. இயேசு என்ற பேரை கேட்டால் எந்த பாவமும் எழுந்திடும் இன்னும் உன்னை அவரிடம் தந்தால் எங்கும் ஜெயம் கிடைக்கும் - உலகில் எங்கும் ஜெயம் கிடைக்கும்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam