எப்படியாகிலும் என் இயேசு
eppadiyaagilum en yesu
எப்படியாகிலும் என் இயேசு எனக்கு உதவிகள் செய்திடுவார் நான் போகும் பாதை அறிவார் என் கண்ணீர்கள் துடைத்திடுவார் எனக்கு நிழலாய் வந்திடுவார்
1.சூழ்நிலைகள் மாறினாலும் , இயேசு மாறிடார் மனிதர்கள் மாறினாலும் , இயேசு மாறிடார் நண்பர்கள் மறந்தாலும் ,இயேசு மறந்திடார் நன்மை பெற்றோர் மறந்தாலும் .இயேசு மறந்திடார்
2.தேவையோ ஐயாயிரம்,இயேசு இருக்கிறார் இருப்பதோ ஐந்து அப்பம் , இயேசு இருக்கிறார் பெலவீன நேரமதில் இயேசு தாங்குவார் வியாதிகள் வேதனையில் , சுகமெனக்கருள்வார்
3.ஆபத்து காலத்திலே , இயேசு விடுவிப்பார் இக்கட்டு நேரத்திலே,இயேசு விடுவிப்பார் யார் என்னை கைவிட்டாலும் இயேசு கைவிடார் துன்பம் தொல்லை வந்தாலும் , இயேசு கைவிடார்
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal