எப்படி பாடுவேன்
eppadi paaduven
எப்படி பாடுவேன் ஏசு எனக்கு செய்திட்ட நன்மைகளை என்னத்தை செலுத்துவேன் ஏசு எனக்கு செய்திட்ட நன்மைகட்காய்
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்து இரட்சகர் நாமத்தை தொழுவேன்
1. கண்ணின் மணி போலவே... ஆ ஆ... கருத்துடன் காப்பவரை - (எப்படி)
2. எந்தன் மனபாரங்களை... ஆ ஆ... என்னை விட்டு எடுப்பவரை - (எப்படி)
3. ஆபத்துக்கள் அண்டிடாமல்... ஆ ஆ... ஆதரவாய் இருந்தவரை - (எப்படி)
4. கண்ணில் வழிந்தோடுகிற... ஆ ஆ... கண்ணீரை துடைப்பவரை - (எப்படி)
5. ஜீவனையும் நன்மையுமே... ஆ ஆ... பாவி எனக்களிப்பவரை - (எப்படி)
6. வல்ல அபிஷேகத்தினால்... ஆ ஆ... என்னை என்றும் நிறைப்பவரை - (எப்படி)
7. விண்ணில் என்னை சேர்ப்பதற்கு மீண்டும் வரவிருப்பவரை - (எப்படி)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal