என்னோடு கூட நீங்க இருக்கணும்
ennodu kooda neenga irukkanum
என்னோடு கூட நீங்க இருக்கணும் என் ஜீவன் பிரியும் நாள் வரையில் – 2
என் கூடவே நீங்க இருக்கணும் (2) உயிருள்ள நாட்களெல்லாம் உம்மோடு நடக்கணும் – 2 இயேசையா எந்தன் இயேசையா (2) (…என்னோடு)
1. என் கரம் பிடித்தவர் நீர்தான் உம்மைத்தான் நம்பி வாழ்கின்றேன் – 2 யாருண்டு எனக்கு.. உம்மைத்தவிர (2) (..என் கூடவே)
2. உன்னை விட்டு விலகிடேன் என்றீர் கைவிட மாட்டேன் என்றீர் – 2 உயிருள்ள வரையில்.. என்னோடு இருப்பீர் (2) (..என் கூடவே)
3. அழைத்தவர் நடத்திச் செல்லுவீர் அந்நாளில் கரை சேர்த்திடுவீர் – 2 ஆசையோடு நான்.. தொடர்ந்து ஓடுவேன் (2) (..என் கூடவே)
More from Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினி மதிலாகakkini madhilaagaPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அக்கினியில் நடந்து வந்தோம்akkiniyil nadandhu vandhomPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அடைக்கலம் தேடி வந்தேன்adaikkalam thedi vandhenPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அண்டிக்கொள்ளும் தெய்வம்andikkollum theyvamPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அதிசயமாய் நம்மை நடத்திடுவார்adhisayamaay nammai nadathiduvaarPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அத்திமரம் துளிரற்றுப் போனாலும்athimaram thuliratrup ponaalumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அபிஷேக தைலத்தினால்abishega thailathinaalPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal
- அப்பா உம் அன்பு ஒன்றே போதும்appaa um anbu ondrae podhumPr. Reegan Gomez · Aaradhanai Aarudhal Geethangal