என்னில் அன்பு கூர்ந்தீரே
ennil anbu koorndheerae
என்னில் அன்பு கூர்ந்தீரே என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே) என்னை தோளில் சுமந்தீரே என்னை காத்து நடத்துனீரே - 2
நன்றி நன்றி என்று சொல்லுவேன் நன்றி நன்றி என்று பாடுவேன் நன்றி நன்றி என்று துதிப்பேன் நன்றி நன்றி என்று உயர்த்துவேன்
1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரே உமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே - 2 என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர் என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர் எனக்காக யாவையும் செய்திட்டீர் அதிகாரம் யாவையும் கொடுத்தீர்
2 . பெலவீனம் எல்லாமே பெலனாய் மாறியதே குறைவுடன் இருந்ததெல்லாம் நிறைவாய் மாறியதே - 2 என்னை கரம் பிடித்து நடத்தினீர் என்னை தீங்குக்கெல்லாம் விலக்கினீர் என் கால்கள் இடறாமல் காத்திட்டீர் என்னை உள்ளங்கையில் வரைந்திட்டீர்
3. தலைகுனிந்த இடங்களிலெல்லாம் தலையை உயர்த்தினீரே சோர்வுற்ற நேரங்களெல்லாம் தேற்றி உதவினீரே -2 உம வார்த்தையால் என்னை உயிர்ப்பித்தீர் உம ஆவியால் என்னை நிரப்பினீர் உம ரத்தத்தால் என்னை மூடினீர் உம கிருபையால் என்னை சூழ்ந்திட்டீர்
Related songs
- அதிசயமானவர் அற்புதம்adhisayamaanavar arpudhamPr. Benny Joshua
- அன்பிற்க்காய் ஏங்கினேன்anbirkkaay enginenPr. Benny Joshua
- ஆயிரம் நாட்கள்aayiram naatkalPr. Benny Joshua
- இதுவரை என்னை நீர்idhuvarai ennai neerPr. Benny Joshua
- இந்த உலகம் என்னைindha ulagam ennaiPr. Benny Joshua
- உண்மையும் கிருபையும்unmaiyum kirubaiyumPr. Benny Joshua
- உந்தன் பிரசன்னத்தில்undhan pirasannathilPr. Benny Joshua
- உம் நாமம் சொல்லum naamam sollaPr. Benny Joshua