என்னிடத்தில் நன்மையென்று
ennidathil nanmaiyendru
என்னிடத்தில் நன்மையென்று சொல்லிக்கொள்ள எதுவுமில்லை – 2 நீர் ஒருவரே நல்லவரே உம்மை நான் பாடிடுவேன் – 2 நன்மைகளின் நாயகரே சகலத்தையும் செய்பவரே நன்மையாய் செய்பவரே செய்து முடிப்பவரே – 2
1. ஏன் என்ற சொல்லிற்கு பதில் இல்லையே நம்பிக்கை ஒன்றே உண்டு வேறில்லையே உம்மையே நம்பி இருக்கின்றேனே சகலத்தையும் நன்மையாய் முடிப்பவரே – 2
2. காத்திருந்து மனம் சோரும்போதும் கலகங்கள் வாழ்வில் நிறையும் போதும் காலங்கள் உம் கையில் இருக்கின்றதே நேர்த்தியாய் செய்து முடிப்பவரே – 2
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries