என்னைச் சுமந்த தோள்கள் மீது
ennais sumandha tholgal meedhu
என்னைச் சுமந்த தோள்கள் மீது ஈனச் சிலுவையா என் உருவம் வரைந்த உள்ளங்கைகளில் கொடிய ஆணிகளா - என்னை
கன்மலை மீதினிலே எந்தன் அடிகளை நிறுத்திடவே - 2 கல்வாரி மலையின் ஓரத்திலே நீர் தள்ளாடி நடந்ததென்ன - 2
பொன்னிற மேனியிலே தூய செந்நீர் வழிந்ததென்ன - 2 பொல்லாத சேவர் போர்த்திய செவ்வங்கி மேலும் சிவந்ததென்ன - 2
கன்மலை புகலிடமே கொடும் கல்வாரி பாடுகளா - 2 மார்போடு என்னை அணைத்தவர்க்கே வாரடி காயங்களா - 2
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam