என்னை வாழ வைப்பவர்
ennai vaazha vaippavar
என்னை வாழ வைப்பவர் இயேசு என் வாழ்வை மாற்றுபவர் இயேசு -என்னை
1.காடு மேடு ஓடினேன் முட்புதரில் சிக்கித்தவித்தேன் என்னை தேடித்தேடி வந்தார் -அன்பாய் தூக்கி அணைத்துக் கொண்டார
2.தூர தேசம் ஓடினேன் என்னை தூக்கிய அன்பை மறந்தேன் மனம் திரும்பி ஓடி வந்தேன் என்னை திரும்ப அணைத்துக்கொண்டார்
3.காடு மேடு ஆனாலும் கஷ்டம் நஷ்டமானாலும் -இனி அப்பாவோடு இருப்பேன் அவர் அன்பை விட்டு விலகேன் -என்னை
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal