என்னை நினைத்து
ennai ninaithu
என்னை நினைத்து என்னை நினைத்து உம் கிருபை தாருமே – 2 இயேசுவே இயேசுவே இயேசுவே உம் கிருபை போதுமே – 2
1. அன்னாளின் கண்ணீரை கண்டவரே மறவாமல் சிறுமையை நினைத்தவரே – 2 பதிலாக தீர்க்கனை தந்தவரே எந்தனின் சிறுமையை நினைத்தருளும் – 2 மறவாமல் என்னை நினைத்தருளும்
2. மனிதனின் கேள்விகள் சூழும்போதும் மாராவின் வார்த்தைகள் நெருக்கும்போதும் – 2 எந்தனின் வார்த்தைகள் பதிலாகாமல் எந்தனின் வாழ்க்கையே பதிலாகட்டும் – 2 மறவாமல் என்னை நினைத்தருளும்
3. சொந்தங்கள் நிலைமாறி மறந்திட்டாலும் நண்பர்கள் நிறம்மாறி மறுத்திட்டாலும் – 2 என் இதயத்தின் ஆழங்கள் புரிந்தவரே உம்மையன்றி வேறொருவர் எனக்கில்லையே – 2 மறவாமல் என்னை நினைத்தருளும்
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries