என்னை நேசித்ததேன் இறைவா
ennai nesithadhen iraivaa
என்னை நேசித்ததேன் இறைவா ஏராளமாய் கிருபை ஏழையின் மேல் சொரிந்து நேசித்தேன் இறைவா
பாவம் அறியாத பரம்பொருளே உம்மை நாடு மறந்தேன் நாயகனே தாழ்மையில் நீர் உதிக்க பாவியின் பாவமன்றோ காரணமோ கருணைப் பொருளே
மாளிகை மாடங்களும் தேடலை புவி மாமனார் மன்றங்கள் நாட்லயே கூடுண்டு பறவைகளுக்கு குழியுண்டு நரிகளுக்கு ஸ்தலமில்லையோ தலை சாய்த்துறங்க
ஆயர்கள் சேர்ந்தும்மைத் தேடிவர தேவ தூதர் கணம் சூழ்ந்து பாடி வர தாய் மடி தேடி நீரோ வேறிடம் உமக்கில்லை தாவரமே தயவே அருள்வாய்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam