என்னை நேசிக்கும் என் தேவனே
ennai nesikkum en devanae
என்னை நேசிக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே என்னை நேசிக்கும் என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னை நேசிக்கும் என் என் தந்தையே
என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னை சிநேகிக்கும் என் தேவனே, என் தந்தையே
என்னை மீட்ட என் தேவனே என் தந்தையே, என் இயேசுவே என்னை மீட்ட என் தேவனே. என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னை மீட்ட என் தேவனே. என் தந்தையே
எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே. என் தந்தையே என் இயேசுவே எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே. என் தந்தையே என் தந்தையே என் தந்தையே எனக்காய்ப் பாடுபட்ட என் தேவனே, என் தந்தையே
எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே, என் தந்தையே என் இயேசுவே எனக்காய் ஜீவன் விட்ட என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே எனக்காய் ஜீவன்விட்ட என் தேவனே. என் தந்தையே
என்னோடிருக்கும் என் தேவனே, என் தந்தையே, என் இயேசுவே என்னோடிருக்கும் என் தேவனே, என் தந்தையே என் தந்தையே, என் தந்தையே என்னோடிருக்கும் என் தேவனே. என் தந்தையே
Related songs
- அதிகாலையில் உம்மை யாம்adhigaalaiyil ummai yaamSadhu. C. Selvaraj
- அன்பின் இயேசுவேanbin yesuvaeSadhu. C. Selvaraj
- அருளின் மாமழை பெய்யும்arulin maamazhai peyyumSadhu. C. Selvaraj
- அல்லேலூயா ஓசன்னா ஓசன்னாalleluya osannaa osannaaSadhu. C. Selvaraj
- ஆ ஆயிரம் ஆயிரமாம் பொன் வெள்ளிகளைaa aayiram aayiramaam pon velligalaiSadhu. C. Selvaraj
- ஆத்ம ஸந்தோஷம்aathma sandhoshamSadhu. C. Selvaraj
- ஆனந்தம் ஆனந்தமேaanandham aanandhamaeSadhu. C. Selvaraj
- ஆவலோடு கேளுங்கள் அருள்வேன்aavalodu kelungal arulvenSadhu. C. Selvaraj