என்னை நடத்தி வந்தது
ennai nadathi vandhadhu
என்னை நடத்தி வந்தது உங்க கிருபை தான் தினம் சுமந்து வந்ததும் உங்க கிருபை தான் - 2
நல்லவரே... வல்லவரே. .- 2 நல்லவரே வல்லவரே கிருபை உள்ளவரே என்னை நடத்தி நடத்தி தினம் சுமந்து சுமந்து
1. நான் நடந்த பாதைகளை அறிந்தவர் நீரே என்னையும் இதுவரைக்கும் நடத்தி வந்தீரே - 2
உங்க கிருபை எனக்கு போதும் உங்க தயவு எனக்கு போதும்
2. நான் அழுத காலங்களை அறிந்தவர் நீரே என்னுடைய கண்ணீரை எல்லாம் கணக்கில் வைத்தீரே-2
3. நான் விழுந்த நேரங்களை அறிந்தவர் நீரே தள்ளாடி நடந்த என்னை தூக்கி சுமந்தீரே - 2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)