என்னை காக்கக் கர்த்தர் உண்டு
ennai kaakkak karthar undu
என்னை காக்கக் காத்தர் உண்டு கருத்தாய் என்னை காப்பார் இராப்பகல் கண்ணுரங்காமல் கண்மணிப் போல காப்பார்
என் கால்கள் கல்லில் இடறாமல் தூதர்கள் கொண்டு காப்பார் நான் படுத்து உறங்கினாலும் அவர் கண்ணுறங்காமல் காப்பார்
பகல் நேரம் பறந்திடும் அம்பும் ஒன்றும் செய்ய முடியாதே இராச்சாம பயங்கரத்தாலும் ஒன்றும் செய்ய முடியாதே இருளில் நடமாடும் கொள்ளை நோயும் ஒன்றும் செய்யாதே மத்தியான பாழாக்கும் சங்காரம் ஒன்றும் செய்யாதே
சிங்கத்தின் கெபியில் கூட பயந்திடவே நான் பயந்திட மாட்டேன் தீவிரமாய் தீவிரித்தென்னை காத்திட வந்திட வந்திடும் தேவன் உண்டே அக்கினியின் சூழையில் நடுவில் எரிந்திடவே நான் எரிந்திட மாட்டேன் கரத்திற்குள் மறைத்துக் கொண்டு கருத்தாய் காக்கும் தேவன் உண்டே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F
F7 C
C7 F
Bb
F
Bb
F
F
C7
F
F F7
Bb
F
Bb
F
F
C7
F
F F7
Bb
F
Bb
F
FMore from Neerae
- அரியணையில் இராஐாவாகariyanaiyil iraaaiாvaagaPr. Gersson Edinbaro · Neerae
- அல்லேலூயா துதி உமக்கேalleluya thudhi umakkePr. Gersson Edinbaro · Neerae
- அவர் வாக்கு பண்ணுவார்avar vaakku pannuvaarPr. Gersson Edinbaro · Neerae
- ஆதியில் வார்த்தையாகaadhiyil vaarthaiyaagaPr. Gersson Edinbaro · Neerae
- ஆராதிப்பேன் நான் ஒரு பாடல் பாடிaaraadhippen naan oru paadal paadiPr. Gersson Edinbaro · Neerae
- ஆழமான ஆழியிலும்aazhamaana aazhiyilumPr. Gersson Edinbaro · Neerae
- ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாaavi thaangappaa akkini thaangappaaPr. Gersson Edinbaro · Neerae
- ஆவியே வாருமேaaviyae vaarumaePr. Gersson Edinbaro · Neerae