என்னை ஆசீர்வதித்தாலொழிய
ennai aaseervadhithaalozhiya
என்னை ஆசீர்வதித்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை உம் – 2 கிருபை தந்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை – 2 – என்னை
இரவு முழுவதும் உந்தன் பாதம் அமர்ந்து ஜெபித்திடுவேன் ஒரு முடிவு கிடைக்கும் வரைக்கும் நான் கதறி அழுதிடுவேன் – 2 ஏனோ தெரியவில்லை என் இதயமும் அழுகிறது – 2 என் தேவனே என் இயேசுவே – 2 இந்த ஒரு விசை இரங்கிடும் – 3 கிருபை தந்தாலொழிய நான் உம்மை விடுவதில்லை – 2
வேர்னை இரத்தமாய் மாறும் வரைக்கும் கதறி ஜெபித்திடுவேன் உம் போர்வயை என் மேல் விரிக்கும் வரைக்கும் கதறி அழுதிடுவேன் உலகமே இருண்டாலும் என் உள்ளம் இருள்வதில்லை என் தெய்வமே ஒளி தரும் தீபமே – 2 என் கண்ணீரை நினைத்தருளும் – 3 -உம் கிருபை – என்னை
என் ஆவி ஆத்துமா சரீரம் அனைத்தையும் ஒருமுகப்படுத்திடுவேன் இந்த பாவி என்னையும் நல்லவனாக்கி உம் சமூகம் சேர்த்திடுமே – 2 மன்னிக்கும் மன்னவனே என் மறைபொருள் ஞானவானே – 2 என் தகப்பனே என் இயேசுவே – 2 இந்த ஏழைக்கு இரங்கிடும் – 3 -உம் கிருபை – என்னை
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm C
C Fm
Ab C
Eb Fm
Fm
Ab Eb
Bbm Eb
Eb C Fm
Fm Bbm
Bbm C
Ab Db Eb C
C Fm
Ab C
Eb Fm
Fm
Ab Eb
Bbm
Eb
Eb C Fm
Fm Bbm
Bbm C
Ab Db Eb C
C Fm
Fm
Fm
Ab Eb
Bbm Eb
Eb C Fm
Fm Bbm
Bbm C
Ab Db Eb C
C FmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae