என்னை ஆண்டு நடத்திடும்
ennai aandu nadathidum
என்னை ஆண்டு நடத்திடும் தேவாவியே முற்றும் வழிநடத்தும் குற்றமில்லாமையிலே - அன்பில் பரிசுத்தம் காத்திடவே - என்னை
1. சீர்குலைந்து முற்றும் சீரழிந்தேன் சித்தங் கொண்டு என்னை தெரிந்தெடுத்தீர் நிந்தனைகள் நீங்கிடவே - என் நிபந்தனை ஏதும் சொல்லாத வரை - என்னை
2. எல்லை இல்லை அன்பிற்க்கெல்லையில்லை கல்வாரி நேசர் காயங்களே சுமந்தவரே ஏந்திடும் - எனை சுமந்திட சிலுவைகள் ஏற்றிடுவேன் - என்ன
3. கிருபையிலே தேவ கிருபையிலே பெலப்பட தடைகளை நீக்கி நீரே அடைக்கலமே அளிதவரே - உயிர் கறைபடா வாழ்வெனக்களித்திடுமே - என்னை
4. ஜீவ நதி பொங்கிப் எனில் பெருக உமது வசனங்கள் ஊற்றிடுமே ஜீவன் எனில் இருக்கும் வரை - என் உமக்கென வாழ்வினை ஈந்திடுவேன் - என்னை
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam