என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம்
ennai aalaakki paarkkum indha vedham
என்னை ஆளாக்கி பார்க்கும் இந்த வேதம் என்னை மனிதனாக மாற்றிய இந்த வேதம்
வேதம் அறிய வேதம் போதும் இதன் பாதம் – 2 இரவும் பகலும் இதனின் தியானம் இதுவே எந்தன் தேவ ஞானம் இதனால் எனக்கு கிடைத்ததிந்த கானம் – 2
தேனினும் இனிமையான வேதம் தெவிட்டாத மதுரமான வசனம் – 2 அவை ஏழு தரம் புடமிடப்பட்ட சொற்கள் ஏற்ற காலத்தில் பொன் தட்டில் வைத்த கற்கள் – 2
என் கால்களுக்கு தீபம் எந்தன் வேதம் என் பாதைக்கு வெளிச்சமான வசனம் – 2 அது வாலிபனின் வழியை சுத்தம் பண்ணும் வயோதிபரை ஞானவான் களாக்கும் – 2
அது கணுக்களையும் அணுக்களையும் பிரிக்கும் இதயத்தின் நினைவுகளை வரையறுக்கும் ஆவி ஆத்மா சரீரம் உருவாக்கும் – வேதம் இருபுறமும் கருக்குள்ள பட்டயம்
Chords
Key E Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
D Em
Em
D Em
G Em
Bm D Em
Em
D
C B
Em B
C D Em
Em G
Am D Em
Em B
C D Em
Em G
Am D Em
Em B
C D Em
Em G
Am D EmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae