என்னடா உலகமிது
ennadaa ulagamidhu
என்னடா உலகமிது - நில்லடா தலைநிமிர்ந்து காலமிதை தவறவிட்டால் - வாழ்வேது மனந்திரும்பு
1. நல்லவனை கெட்டவனென்று நாளேடுகள் சொல்லுது - இந்த கெட்டவனை நல்லவனென்று சாட்சி சொல்லுது தொலைக்காட்சி சொல்லுது விளம்பரத்தால் உயர்ந்தவர்கள் இல்லையென்றது யாரடா - வெறும் விளம்பரத்தால் பொய்யைக்கூட மெய்யாக்குறானடா அது உண்மைதானடா பொய்யோடு மெய் கலந்து காசு சேர்க்கிறான் - ஸ்விஸ் பேங்கில் சேர்க்கிறான்
2. காசு பணம் பெருத்தவன்தான் தலைவனாக முடியுது - தானை கல்வி கற்று வாங்கின பட்டம் காற்றில் பறக்குது பண காற்றில் பறக்குது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று சொன்னது யாரடா - தெரு கோடியிலே நின்றாலும் கூட யாரடா உன்கூட வருவதாரடா காதறுந்த ஊசிகூட வருவதேதடா உன்கூட வருவதேதடா என்னடா உலகமிது நில்லடா தலைநிமிர்ந்து காலமிது தவறிடாமல் இயேசுவிடம் மனந்திரும்பு - 2
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam