என்னாலே அல்ல எல்லாம்
ennaalae alla ellaam
என்னாலே அல்ல எல்லாம் கிருபை எதினால் அல்ல எல்லாம் கிருபை
என்னாலே ஏதும் செய்திடக்கூடுமோ நான் செய்தேன் என்று சொல்லவும் கூடுமோ என்னிலே எந்த தகுதியும் இல்லை உம்மையன்றி எனக்கொன்றுமில்லை எல்லாம் உம் கிருபை தானே இதை நம்பித்தானே வாழ்கிறேன் - ஓ இதுபோதும் என்றே வாழ்கிறேன்
பாவம் என் வாழ்வில் பெருகினபோது கிருபையும் கூட பெருக செய்தீரே கிருபை என் வாழ்வில் இல்லையென்றால் பாவத்தில் மூழ்கி பலியாயிருப்பேன் - நான் இந்நாள் வரை சாட்சியாகவே வாழ்வதும் கிருபைதானய்யா நிற்பதும் கிருபைதானய்யா
சம்பாத்தியங்கள் என் சொத்து சுகங்கள் கைப் பெலனல்ல என் திறமையால் அல்ல எல்லாமே நீர் தந்தது ஐயா என்மேல் வைத்த உம் கிருபை ஐயா இந்நாள் வரை உயிரோடு நான் இருப்பதும் கிருபைதானய்யா உங்க தயவு தானய்யா
More from Messia
- அதிகாலை தினம் தேடியேadhigaalai thinam thediyaePr. Selvakumar · Messia
- அன்பு அன்புanbu anbuPr. Selvakumar · Messia
- அப்பா பிதாவே அப்பாappaa pidhaavae appaaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா ஜீவனுள்ளalleluya alleluya jeevanullaPr. Selvakumar · Messia
- அல்லேலூயா அல்லேலூயா நம்alleluya alleluya namPr. Selvakumar · Messia
- ஆதியும் அந்தமுமானவரேaadhiyum andhamumaanavaraePr. Selvakumar · Messia
- ஆவியானவரே அனலாய்aaviyaanavarae analaayPr. Selvakumar · Messia
- ஆவியோடும் உண்மையோடும்aaviyodum unmaiyodumPr. Selvakumar · Messia