என்ன விந்தை என்ன அன்பு
enna vindhai enna anbu
என்ன விந்தை என்ன அன்பு என் ஆத்துமா கெம்பீரித்துப் பாடுதே!
1.இம்மட்டும் காத்த நேசர் இயேசுவின் அற்புத சாட்சி கேட்டிடுவீர் ஆனந்தமாய் அன்பருக்காய் பாடிடும் பாடல் ஒன்று பாடிடுவேன்- என்ன
2.பட்சிக்கும் அக்கினி சோதனையில் பசும் பொன்னாய் விளங்கிட புடமிட்டாரே பரிசுத்தர் பாதுகாப்பை என்சொல்லுவேன் பாக்கியம் என்றே எண்ணிடுவேன்- என்ன
3.பலநாளாய் காத்துத் தவித்த உள்ளம் இந்நாளில் பொங்கிப் பூரிக்குதே பாத்திரம் நிரம்பிடும் சாட்சியை பகர்ந்திடுவேன் சபை நடுவில்- என்ன
4.என்னுள்ளந்தன்னில் ஊறிடும் ஊற்றே உண்மையாய் என் தாகம் தீர்த்திடுதே உம்மைக் காண உள்ளமெல்லாம் ஏங்கிடுதே அன்று என் ஆவல் தீர்ந்திடுமே- என்ன
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal