என்ன ஒரு பாசம்
enna oru paasam
என்ன ஒரு பாசம் ஐயா உம் நேசம் என்னையே இழுத்துக்கொண்ட காருண்யத்தின் நேசம்-2-என்ன ஒரு
1.வானத்து நட்சத்திரமெல்லாம் பெயரை வச்சு எங்கேயோ வைத்தீர்-2 என் பெயரை உள்ளங்கையிலே வரைஞ்சி வச்சி அழகு பார்த்தீர்-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு
2.தாய் உன்னை மறந்தாலும் நான் மறவேன் என்று சொன்னீரே-2 என்ன தொடுகிறவன் உம் கண்மணிய தொடுகிறானோ-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு
3.எதற்கும் உதவாத என்னையும் நீர் கண்டுபுடிச்சு-2 என் மேல நம்பிக்கை வைச்சு சிநேகிதனா இழுத்துக்கொண்டீர்-2 இயேசையா இது நிசமா-2-என்ன ஒரு
More from Door Of Deliverance Ministries
- இன்னும் இன்னும் உம்innum innum umEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவே நீர் பரிசுத்தர்yesuvae neer parisutharEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- இயேசுவை எழுப்பியyesuvai ezhuppiyaEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உங்க அன்பின் அகலம் ஆழம்unga anbin agalam aazhamEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் கிருபை எனக்கு போதும்um kirubai enakku podhumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம் பிரசன்னத்தால்um pirasannathaalEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மை நினைக்கும் நினைவுகளும்ummai ninaikkum ninaivugalumEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries
- உம்மைப்பார்க்க ஆசையேummaippaarkka aasaiyaeEva. David Vijayakanth & Dr. Jacinth David · Door Of Deliverance Ministries