என்ன கொடுப்பேன் என்
enna koduppen en
என்ன கொடுப்பேன் என் இயேசுவிற்கு என்னில் ஒன்றுமில்லை ஐயா -(2) எல்லாம் என் இயேசுவே
1. மேய்ப்பனாக நான் இருந்தால் - ஒரு ஆட்டுக்குட்டி நான் தருவேனே புல்லுள்ள இடங்களில் என்னை மேய்க்கும் நல்ல மேய்ப்பருக்கு - என்னில்
2. தூதனாய் நான் இருந்தால் - ஒரு எக்காளம் முழக்கிடுவேனே வானவர் என் இயேசுவுக்கு வாழ்த்து பாடி தருவதற்கு - என்னில்
3. ஞானியாய் நானிருந்தால் - பசும் பொன்னும் வெள்ளி நான் தருவேனே வெள்ளைப்போளம் தூபவர்க்கம் அள்ளியள்ளி தருவதற்கு - என்னில்
என்னை கொடுப்பேன் - என் இயேசுவுக்கு ஜீவ பலியாக என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையரே
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam