என்ன என்ன சந்தோஷமே
enna enna sandhoshamae
என்ன என்ன சந்தோஷமே எல்லையில்லா சந்தோஷம் இயேசு என்னில் வந்ததால் பாவ பாரம் போனால் பரலோக சந்தோஷமே - அல்லேலூயா
1. பாவத்தை விலகிவிட்டார் சந்தோஷமே சாத்தானை மிதித்து விட்டார் சந்தோஷமே தந்திடுவார் ஆசீர்வாதம் துதிக்கையிலே சேர்த்துவிடுவார் அவரோடு மகிமையிலே - என்ன
2. வழுவாமல் காத்திடுவார் சந்தோஷமே வரங்களை தந்திடுவார் சந்தோஷமே மேய்திடுவார் புல்லுள்ள இடங்களில் ஊத்திடுவார் ஜீவத்தண்ணீர் உள்ளங்களில்
3. கர்த்தர் கரம் தாங்கிடுமோ சந்தோஷமே தாங்கி தினம் தப்புவிப்பார் சந்தோஷமே பாய்ந்திடுவேன் அவராலே சேனைகட்குள்ளே தாண்டிடுவேன் இயேசுவாலே மதில்கள் மேலே - என்ன
4. தூய வேதம் சொல்லித் தரும் சந்தோஷமே தூய ஆவியினால் உண்டாகும் சந்தோஷம் தூய உள்ளம் கொண்டு அவரை தரிசிக்க தூய கைகளை உயர்த்தி ஜெபித்திடுவேன் - என்ன
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam