என்ன எனக்கு இல்லாமற் போனாலும்
enna enakku illaamar ponaalum
என்ன எனக்கு இல்லாமற் போனாலும் உம் கிருபை எனக்குப் போதும் ஐயா அன்னம் தண்ணி ஆகாரம் இல்லமற் போனாலும் உம் மகிமை எனக்குப் போது ஐயா – என் இயேசு நாதா – என்ன எனக்கு
சுற்றத்தாரும் உற்றத்தாரும் எனை மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லையே – 2 தாய் மறந்தாலும் தந்தை மறந்தாலும் – 2 உள்ளங்கையில் எனை வரைந்தீரே உம் மகனா(ளா)ய் மாற்றி விட்டீர
சிங்கக் குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாகக்கிடக்கும் உம்மை நம்பினோடுக்குக் குறைவு இல்லையே – 2 எளியவனை நீர் மறப்பது இல்லை – 2 நம்பினோரைக் கைவிடுவதில்லை அவன் உம்மை விட்டு விலகுவதில்லை
உயர்வே ஆனாலும் தாழ்வே ஆனாலும் அன்பை என்னில் பிரிப்பதில்லையே – 2 மரணமே ஆனாலும் ஜீவனே ஆனாலும் நீர் இன்றி எவருமில்லையே உம் துணையின்றி வாழ்வு இல்லையே
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
C F F Bb C C F C Bb Bb C C C C C F C C Bb Bb C C C C C F C C Bb Bb C C C F C C Bb Bb C
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae