ஏனிந்த மௌனம் என்
enindha maunam en
ஏனிந்த மௌனம் என் செல்வமே உன்னை யன்றி எனை அண்டாவர - துணை யாருண்டு கண்ணே யாருண்டு கண்ணே ஆராரிராரோ ஆராரிரோ
1. பாலூட்டினேன் வன தேனுட்டினேன் - என் மடிமீது சாய்துனை சீராட்டினேன் - இன்று செந்நீரில் நீராட்டி சிதைந்த உன் மேனியை மடி மீது வைத்து கதறுகிறேன் - ஐயா
2. நோய் பிணி வந்து நீ மரித்திருந்தாலோ பாவி நான் மனம் ஆறி ஓய்ந்திருப்பேன் - இன்று பாதகன் போல தொங்க பாவம் என்ன செய்தேன் பதறுதையோ மனம் பொறுக்கலையே - ஐயா
3. சிறு பிள்ளையாய் எந்தன் கரம் பிடித்தான்று எருசலேம் வந்தது நினைவில்லையோ - இன்று நீயின்றி போனால் மகளெங்கே என்றால் பதிலென்ன சொல்வேன் புரியலையே - ஐயா
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam