எங்களுக்கல்ல கர்த்தாவே
engalukkalla karthaavae
எங்களுக்கல்ல கர்த்தாவே எங்களுக்கல்ல-4 உங்க நாமம் உயர்த்தப்பட வேண்டும்பா-2 உங்க நாமம் மகிமைப்பட வேண்டும்பா-2
1.பூமியில் உயர்ந்தவர் சர்வ வல்லவர்-2 உமக்கு நிகரானவர் பூமியில் யாருமில்லை-2
2.இரதங்களை குறித்துமல்ல குதிரையை குறித்துமல்ல-2 உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன்-2
3.தாழ்மையில் நினைத்தவர் சிறுமையைக் கண்டவர்-2 உமது நாமத்தையே மேன்மை பாராட்டுவேன்-2
4.உளையான சேற்றிலும் பயங்கர குழியிலும்-2 தூக்கி எடுத்தீரைய்யா கன்மலைமேல் நிறுத்தினீரே-2
More from Uyarthuvaar
- அக்கினி காற்றே தேற்றரவாளனேakkini kaatre thetraravaalanaeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடிமையல்ல இனி தனிமையல்லadimaiyalla ini thanimaiyallaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அடைக்கலமே என் இயேசு தேவாadaikkalamae en yesu devaaBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பின் கயிறினால் கட்டிanbin kayirinaal kattiBro. Lukas Seakar · Uyarthuvaar
- அன்பு நிறைந்த தெய்வம் நீரேanbu niraindha theyvam neeraeBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா உம் சமுகத்தில்appaa um samugathilBro. Lukas Seakar · Uyarthuvaar
- அப்பா சொன்ன வாக்குகள்appaa sonna vaakkugalBro. Lukas Seakar · Uyarthuvaar
- அழைத்தவர் உன்னை நடத்திச்செய்வாரேazhaithavar unnai nadathiccheyvaaraeBro. Lukas Seakar · Uyarthuvaar