எங்களை கடந்து போகாதீங்க
engalai kadandhu pogaadheenga
எங்களை கடந்து போகாதீங்க தகப்பனே நீங்க கடந்து போனா கலங்கிப் போவோம் தகப்பனே – 2 உங்க கிருபைதான் எங்களைத் தாங்கணும் – 2 உங்க சமூகம் தான் எங்களை நடத்தணும் – 2
பகலில் மேகஸ்தம்பம் இரவில் அக்கினிஸ்தம்பம் இஸ்ரவேல் ஜனங்களை நடத்தினதல்லவோ எங்களையும் நடத்திடும் எங்கள் அன்பு தெய்வமே இப்போது வழி நடத்த வாரும் என் ராஜனே
நண்பர் என்னை மறந்திடலாம் நம்பினோரும் கைவிடலாம் பெற்றோரும் வெறுத்திடலாம் உற்றோரும் என்னைத் துரத்திடலாம் நம்பிக்கையின் நங்கூரமே ஆபத்தில் என் கேடகமே அரணான கோட்டையும் நீர் காத்திடும் என் துருகமும் நீர்
எத்தனையோ நிந்தனைகள் தாங்கொணாத அவமொழிகள் பக்தன் எந்தன் பாதையை பதற வைத்த படுகுழிகள் அத்தனையும் தாங்கிடுவேன் அப்பா நீர் என்னோடிருந்தால் தேற்றாவாளனே தேற்றிட வாருமையா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm
Fm Cm
Fm
Fm Bbm Ab
Eb Fm
Fm
Eb Db
Bbm
Eb Fm
Fm
Cm Fm
Ab Db
Bbm Fm
Fm
Eb Db
Bbm
Eb Fm
Fm
Cm Fm
Ab Db
Bbm Fm
Fm
Eb Db
Bbm
Eb Fm
Fm
Cm Fm
Ab Db
Bbm FmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae