எங்கள் தகப்பனே
engal thagappanae
எங்கள் தகப்பனே எங்கள் தந்தையே வாரும் நாங்கள் கூடும் நேரத்தில் – 2
மந்தை சேரா ஆடுகள் போல சிதறி நாங்கள் திரிவது ஏனோ – 2 ஊற்று தண்ணீரே ஊறும் கிணறே தாகம் தீர்க்க வாருமையா – 2
கண்ணீர் சிந்தி கதறி நாங்கள் நிற்கின்றோம் கர்த்தாவே எங்கள் குரலைக் கேட்க வாருமே – 2 ஆற்றலின் உறவே அபிஷேகமே ஆற்றிட வாருமையா – 2
உன்னதமான உயர்வின் உறவே சர்வ வல்லவரின் அடைக்கல மறைவே – 2 பலத்த துருகமே நங்கூரமே ஆபத்தில் என் கேடகமே – 2
Chords
Key D Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
C Bb
Bb C Dm
Dm Gm
C Bb Dm
Dm C
Bb C Dm
Dm Gm
C Bb Dm
Bb Dm
Dm C
Bb C Dm
Dm Gm
C Bb Dm
Dm C
Bb C DmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae