எங்கள் நடுவில் என்றும் இருக்கும்
engal naduvil endrum irukkum
எங்கள் நடுவில் என்றும் இருக்கும் தூய ஆவியே - உமக்கு ஸ்தோத்திரம் ஐயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா - எங்கள்
1. பாவம் நீதி நியாயதீர்ப்பு யாவும் குறித்து கண்டித்து உணர்த்துகின்ற நேரத்திலெல்லாம் பரதேசியாய் நான் தங்கும் வீட்டிலே - உந்தன் பிரமாண கீதங்கள் பாடவைத்தீரே - எங்க
2. என் ஓட்டம் கிறிஸ்துவுக்குள் ஓடிமுடிக்க சத்தியத்தின் பாதையிலும் கரம்பிடிக்க நித்திய கிருபை என்றும் என்னில் விளங்க - தேவ சித்தங்கொண்டு மன்னித்தென்னை ஆட்கொள்ளவே - என்
3. வெண்கல தாழ் பாள்களை உடைக்கின்றவர் இரும்பு தாழ்பாளையும் நொறுக்கிடுவீர் சிங்கத்தின் வாயையடைத்த சர்வவல்லவர் - உந்தன் சிங்காசனத்திலும் பங்களித்திடுவீர் - எங்கள்
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam