எங்கள் இறைவன் எம்மேல்
engal iraivan emmel
எங்கள் இறைவன் எம்மேல் வைத்த - தம் பங்கமில்லா அன்பினிமித்தம் தங்க மகனாக பாரில் பிறந்தார் தஞ்சமென நெஞ்சில் நிறைந்தார்
மன்னன் பிறந்தார் - எங்கள் மன்னன் பிறந்தார் மன்னாதி மன்னன் பிறந்தார்
1. அண்ணலவர் விண்ணை விட்டு - அன்று அன்னைமரி பாலகனாய் உன்னதத்தின் தேவனவர் - இங்கு நன்மைகளின் நாயகனாய் அன்பின் உருவாக வந்தார் - எம்மை இன்பமுடன் வாழ வைத்தார்
2. அதிசயமானவரே - எங்கள் ஆலோசனைக் கர்த்தரே வல்லமையின் தேவனவர் - எங்கள் நித்திய பிதாவுமவர் சமாதானப்பிரபு அவரே - எங்கள் சந்தோஷக் காரணரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal