எங்கள் தேவனின் அற்புதம்
engal devanin arpudham
எங்கள் தேவனின் அற்புதம் பாரீர் (2) எங்கள் தேவன் வல்லமையானவர் - அந்த வல்லமையால் அற்புதம் செய்தவர்
1. செங்கடல் பிரிந்திடச செய்தது - எங்கள் தேவனின் அற்புதமே - அவர் சொந்த ஜனம் அதில் நடந்தது - எங்கள் தேவனின் அற்புதமே பார்வோன் சேனைகள் அழிந்தது - எங்கள் தேவனின் அற்புதமே பார்த்தோர் வியந்து அதிர்ந்தது - அது தேவனின் அற்புதமே
2. யோர்தான் நதியும் பிளந்தது (எங்கள் தேவனின்) - அந்த எரிகோ மதிலும் தகர்ந்தது (எங்கள் தேவனின்) சத்துரு சேனைகள் பயந்தது (எங்கள் தேவனின்) - தேவ சத்திய புத்திரர் வென்றது (எங்கள் தேவனின்)
3. வானத்தின் மன்னா பொழிந்தது (எங்கள் தேவனின்) - அன்று காடைகள் திரளாய் குவிந்தது (எங்கள் தேவனின்) கன்மலை தண்ணீர் தந்தது (எங்கள் தேவனின்) - அன்று கசந்த மாரா இனித்தது (எங்கள் தேவனின்)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal