எங்கள் ஆராதனை
engal aaraadhanai
எங்கள் ஆராதனைக்குரியவரே எங்கள் ஆராதனை நாயகரே ஆராதனையில் மகிழ்பவரே ஆராதிப்போம் உம்மையே 2-எங்கள் இயேசுவே கிறிஸ்தேசுவே உம் நாமம் வாழ்க பரலோக ராஜனே உம் அரசு வருக
1.ஆட்சியும் மாட்சியும் உமக்குதானே ஆண்டவரே என்றும் உமக்குதானே போற்றி புகழ்ந்து பாடித்துதித்து உம்மையே உயர்த்திடுவோம் -இயேசுவே
2.வல்லமை மிக்க அரசர் நீரே வழி நடத்தும் நல்ஆயன் நீரே வாழ்த்தி வணங்கி பணிந்து குனிந்து உம்மைத் தொழுதிடுவோம் இயேசுவே
3.நன்றியுடன் புகழ் பாடிடுவோம் நாள்தோறும் நீதியைக் கொண்டாடுவோம் நல்லவர் நீரே பெரியவர் நீரே களிகூர்ந்து மகிழ்ந்திடுவோம்- இயேசுவே
4.எழும்பி பிரகாசி என் மகளே உன் ஒளி இன்று வந்ததே எந்தன் மகிமை இறங்கி வருகுதே காரிருள் விலகி ஓடிப்போகுதே
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal