எங்கே தேடுவேன்
engae theduven
எங்கே தேடுவேன் என் நேசர் இயேசுவை நகரத்தின் நடுவினிலே நடு இராவிலூம் காணவில்லை - எங்கே
1. அகிலம் படைத்த ஆண்டவரே - அன்று ஞானிகள் தேடினார் தாழ்மையில் உதித்த தற்பரனை - மன்னன் அரண்மனையில் தேடினார் அவர் அங்கே இல்லையே வேறெங்கே தேடுவேன் • நகரத்தின்
2, வழியினில் உறவினரிடையினிலே - அன்று மரியாள் தேடினாள் ஆலயந்தனிலே அற்புத ரிருக்க அறியாமல் தேடினேன் - அவர் அங்கே
3. கல்லறை தனிலே கர்த்தனை - அன்று சீடர்கள் தேடினார் உயிர்தெழுந்த வரை மரித்தவரிடையே அறியாமல் தேடினார் • அவர் அங்கு
எங்கே தேடுவேன் - என் நேசர் இயேசுவே உலகத்தின் இறுதி வரை உங்களுடன் இருக்கிறேன் - என்றார் வேறெங்கே தேடுவேன்.
More from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam