எங்க படை இது இயேசு படை
enga padai idhu yesu padai
எங்க படை இது இயேசு படை வெற்றி நடை போடும் ஜீவ படை – 2 – ஓ அல்லேலூயா சொல்லி சொல்லி துதிக்கும் படை எரிகோவை ஒரு நொடியில் இடிக்கும் படை – 2
இந்த படை போதுமா இன்னொரு படை வேணுமா சாத்தானை ஜெயிக்க எங்க படை போதுமே – 2
ஜெபிச்சே வியாதிகளை சொஸ்தமாக்குவோம் பாட்டுப் பாடியே பேய்களை விரட்டியடிப்போம் – 2 சத்தியத்தின் ஜனங்களை ஆதாயப்படுத்துவோம் – 2 வைராக்கியமாய் இயேசுவுக்காய் வாழ்ந்துக்காட்டுவோம்
வீடு நடைபோடு வரும் ராஜப்படை காடு மேடு கடந்து வரும் தெய்வப்படை – 2 வீடு நிலம் சொத்துக்களை மறந்த படை – 2 இயேசுவுக்காய் தியாகமாய் வாழும் படை – 2
எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிப்போம் எதிர்த்து வரும் சவால்களை சமாளிப்போம் – 2 தோல்வி கண்டு ஒரு போதும் துவள மாட்டோம் இலக்கை நோக்கி பந்தயத்தை தொடர்ந்திடுவோம்
எங்க ராஜா இயேசு ராஜா எங்கக் கொடி சிலுவைக் கொடி எங்க ராஜயம் பரலோக ராஜ்யம் எங்கள் கோஷம் அல்லேலூயா – 2 வெற்றி… வெற்றி… எங்களுக்கே வெற்றி – 4
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em Em G D D Bm G D Em Em C Em C D Em Em Am Am D Am Em G D Bm C D Em Em Am D Am Em G D Bm C D Em Em Am D Am Em G D Bm C D Em
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae