என்றென்றைக்கும்
endrendraikkum
என்றென்றைக்கும் என்னோடு கூட இருப்பவரே சத்திய ஆவியான தெய்வமே உம்மை வாயார வாழ்த்துகிறேன் மனதார போற்றுகிறேன் -(2) (எங்கள்) பரிசுத்த ஆவியானவரே ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
1.மிகவும் சிறந்த ஆலோசகராய் இருப்பவரே யோசனையில் பெரியவராய் இருப்பவரே -(2) செயல்களில் மகத்துவரே உதவி செய்பவரே -2 என் கரம் பிடித்து வழிநடத்தும் நண்பரே-2 -ஆராதனை
2.கண்ணீர் துடைத்து கவலை மாற்றும் தகப்பனே ஆற்றி தேற்றி அரவணைக்கும் தெய்வமே-(2) வழக்கை நடத்துகின்றீர் ஜெயத்தை தருகின்றீர்-2 வரப்போகும் காரியங்கள் தெரிவிக்கின்றீர்-2 -ஆராதனை
3.அபிஷேகத்தின் நதியாக என்னில் பாய்கின்றீர் நீச்சல் ஆழம் என்னைக் கொண்டு செல்கின்றீர் -(2) அன்பில் களிகூருவேன், வாழ்வில் செழித்திடுவேன் -2 உம் நதியில் நீந்தி நீந்தி மகிழ்த்திடுவேன் -2 -ஆராதனை
More from Vaazhvin Geethangal
- அக்கினி காற்றுakkini kaatruBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அசைக்கப்படுவதில்லைasaikkappaduvadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அடோனாய் எங்கள் ஆண்டவரேadonaay engal aandavaraeBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அணுக முடியாத ஒளியில்anuga mudiyaadha oliyilBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அதிகாலையில் சீனாய்adhigaalaiyil seenaayBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அனாதை ஆவதில்லைanaadhai aavadhillaiBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பாய் ஒரு குரல்anbaay oru kuralBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal
- அன்பின் தேவன்anbin devanBro. L. Vincent Raj · Vaazhvin Geethangal