ஏந்தினார் தூக்கினார்
endhinaar thookkinaar
ஏந்தினார் தூக்கினார் சுமந்துகொண்டார் - 2
என் உள்ளத்தில் உள்ள வேதனை யாருமே அறியாதது இதயத்தில் உள்ள ஏக்கங்கள் எவருக்கும் புரியாதது - 2
1. தாய் தந்தை வெறுத்து - நான் வாடி நின்றேனே வாடாதே என்று என்னை வாழவைத்தாரே - 2
2. உறவினர் உதவிடுவார் - என்று நினைத்தேனே உதறி தள்ளப்பட்டு தெருவில் நின்றேனே - 2
3. நன்பரெல்லாம் நன்மை செய்வார் நம்பியிருந்தேனே நாதியற்ற வேளையிலே உதவவில்லை -2
4. உண்மையுள்ள தேவன் (இயேசு) எனக்கு நன்மை செய்தாரே எந்நாளும் அவரை நான் பாடிடுவேனே -2
More from Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அந்த பாதாளத்தில் உம்மைandha paadhaalathil ummaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பான என் தேவாanbaana en devaaEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- அன்பே என் ஆண்டவரேanbae en aandavaraeEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆசீர்வதித்தருளும்aaseervadhitharulumEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனைaaraadhanai aaraadhanai aaraadhanai aaraadhanaiEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- ஆராதிச்சு பாருaaraadhicchu paaruEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு பிறந்து விட்டார் என்றyesu pirandhu vittaar endraEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)
- இயேசு வரப்போகிறார்yesu varappogiraarEvg. D. Joseph Karikalan · Vaazhvu Thantha Vallale (Thalaivare)