எந்தன் அருள் நாதரே
endhan arul naadharae
எந்தன் அருள் நாதரே உந்தன் இரக்கத்திற்கு - என்றும் முடிவேயில்லை தேவா - அந்த இரக்கத்தாலும் உந்தன் கிருபையாலும் - எனை முடிசூட்டினீர் இறைவா
1. இரக்கத்தின் ஐஸ்வர்யத்தால் தேற்றிடும் - எந்தன் இதயத்தின் இருள் நீக்கிடும் - உந்தன் மங்காத ஒளி வீச அருள் செய்திடும் - எனை மறவாமல் துணை நின்றிடும் (2)
2. என் கால்கள் இடர்கின்ற வேளைகளில் - உந்தன் இரக்கத்தால் எனைத்தாங்கிடும் - எந்தன் மனம் சோர்ந்து தவிக்கின்ற நேரங்களில் கிருபையால் எனை சூழ்ந்திடும்
3. பெலனின்றி சிலவேளை நான் வீழ்கையில் - உந்தன் பெலனீந்து எனைக் காத்தீரே - எந்த பயனின்றி உலகத்தில் நான் வாழ்கையில் - அந்த பரலோக வாழ்வீந்தீரே
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal