எந்த சூழ்நிலையிலும்
endha soozhnilaiyilum
எந்த சூழ்நிலையிலும் எப்பேர்பட்ட நேரத்திலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 2 போதுமென்ற மனதுடனே தேவபக்தியுடனே மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 2
அத்திமரம் துளிர் விடாமல் போனாலும் திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும் – 2 தொழுவத்தில் மந்தைகள் இல்லாமல் போனாலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4
உற்ற பின்பு உதறி தள்ளி போனாலும் பெற்ற அன்பு என்னை விட்டு போனாலும் – 2 – ஓஹோ நண்பர்கள் கூட்டம் என்னை விட்டு விலகிப் போனாலும் மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4
சொத்து சுகம் என்னை விட்டு போனாலும் பந்த பாசம் என்னை விட்டு பிரிந்தாலும் எத்தனை வார்த்தைகளால் இழித்து பேரி திரிந்தாலும்
மனரம்மியமாய் இருக்க நான் கற்றுக்கொண்டேன் – 4
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Dm
Bb Dm
F C
Dm
Dm C F
Dm C
Dm
Dm C
F
C G
G Dm
F Dm
C Dm
Bb C
Dm
Dm C
C F
C G
G Dm
Dm
C F
Bb C
Dm
Dm C
C F
C G
Dm
Dm C
C F
Bb C
DmMore from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae