எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்
enakku neram kidaikkum podhellaam
எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என் இயேசுவோடு நான் பேசுவேன் – 2 நான் பேசுவேன் அவர் பேசுவார் இருவரும் சந்தோஷிப்போமே – 2
அல்லேலூயா –12
ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன் அருகில் வந்தெனக்கு உதவி செய்வார் – 2 இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன் – 2 இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார் - 2
ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன் ஆவியின் அபிஷேகம் தந்திடுவார் – 2 அந்நிய பாஷையில் நிரப்பிடுவார் – 2 அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார் – 2
அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன் முந்தி வந்து எனக்கு அவர் உதவி செய்வார் – 2 சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன் – 2 சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன் – 2
உற்சாகமாய் கர்த்த்ருக்குக் கொடுத்திடுவேன் இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன் – 2 ஜீவனின் அதிபதியானவரை – என் – 2 ஜீவய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm Bb Bb F Am Gm D C Bb F Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm Gm Cm F Am Gm Gm F Eb Gm D Gm
More from Kirubaiyae Deva Kirubaiyae
- அக்கினி அக்கினி அக்கினிakkini akkini akkiniPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அச்சுறுத்தும் வனாந்திரமோacchuruthum vanaandhiramoPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அஞ்சு கல்லு கையிலanju kallu kaiyilaPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அட சோம்பேறியே நீada somberiyae neePr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அதிகாலை துயில் எழுந்துadhigaalai thuyil ezhundhuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாதனுக்கு ஆனந்த சொரூபனுக்குabishega naadhanukku aanandha soroobanukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அபிஷேக நாயகனே என்னை ஆளும்abishega naayaganae ennai aalumPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae
- அப்பா நீர் எங்களுக்குappaa neer engalukkuPr. Moses Rajasekar · Kirubaiyae Deva Kirubaiyae