எனக்ககாக யாவற்றையும் செய்பவரே
enakkagaaga yaavatraiyum seybavarae
எனக்காக யாவற்றையும் செய்பவரே எனக்கினி பயமில்லை உலகினிலே எனக்காக யாவற்றையும் செய்வதால் - நான் இரட்சிப்பின் பாத்திரம் ஏந்தி தொழுதிடுவேன் - நான்
1. பஞ்சத்தில் எலியாவுக்கு அப்பம் கொடுத்தார் பஞ்சமின்றி எலியாவை ஆசீர்வதித்தார் பஞ்சம் தீரும் வரை அந்த விதவை வீட்டில் - அந்த பானையில் எண்ணெய் மாவும் குறையவில்லை - அந்த
2. நாளைய தினத்துக்கான கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம் நாளைய தினத்துக்கான கவலை படும் - அந்த நாளுக்கு நாளுக்கு அதன் பாடுகள் போதும் - அந்த
3. ஆகாயத்துப் பறவையை கவனித்துப்பார் விதைப்பதில்லை அவை அறுப்பதில்லை அவைகளை பிழைப்பூட்டும் பரமபிதா அவர் அனுதினம் அற்புதமாய் நடத்திடுவார்
4. என்னத்தை உடுப்போம் என்று கவலை வேண்டாம் ஏறெடுத்துப் பார்த்திடுங்கள் காட்டுப் புஷ்பத்தை காட்டுப் புஷ்பத்துக்கு தேவன் உடுத்துவித்தால் அவர் நம்மையும் உடுத்துவிப்பதுண்மையல்லவா
5. நாளைய தினத்திற்காக கவலை வேண்டாம் நாதன் இயேசு இருக்கிறார் அஞ்சவே வேண்டாம்- நாளைய தினத்திற்காக கவலைப்படும் அந்த நாளுக்கு அதினதின் பாடுகள் போதும்
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Em
D B Em
Em D
C D
Em
Em
D B Em
Em D
C D
D Em
Em
D B Em
Em D
C D Em
Em
Em
D B Em
Em
D C
D Em
Em
D
B Em
Em D
C D EmMore from Kanmalai Ragam
- அடிக்கடி மாறும் மனிதனின்adikkadi maarum manidhaninEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அதோ அதோ இயேசு நாதர்adho adho yesu naadharEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பின் திருவுருவே என்னைanbin thiruvuruvae ennaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அன்பு தம்பி தங்கச்சிanbu thambi thangacchiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அருளும் திறந்தருளும்arulum thirandharulumEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அலை கடல் போலalai kadal polaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- அல்லேலூயா ஓசன்னாalleluya osannaaEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam
- ஆடையணிந்த சிலைaadaiyanindha silaiEvg. Vyasar Lawrance · Kanmalai Ragam