எனக்காக யாவையும்
enakkaaga yaavaiyum
எனக்காக யாவையும் செய்து முடிப்பார் - இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன்
1. தளர்ந்த கைகள் திடப்படும் தள்ளாடும் முழங்கால் பெலப்படும் மனதில் இயேசு எழும்பிவடுவார் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
2. துதியாத பாதாளம் பதுங்கிடும் போற்றாத மரணமும் மருண்டிடும் ஜனத்தில் இயேசு எழும்பிடுவார் பகலில் வெயிலுக்கு நிழலாவார்
3. பாவ கொழுப்புகள் கரைந்திடும் - அது வகுத்த வழிகளும் அழிந்திடும் பூமியில் இயேசு எழும்பிடுவார் அக்கினி தணல் வேகம் தணிந்திடும்
4. நீதியின் பாதைகள் சத்தியம் மதிலும் அரணும் அதில் நித்தியம் சபையில் இயேசு எழும்பிடுவார் பாசம் நேசக் கொடி பறந்திடும்
More from Aaradhanai Geethangal
- அடைக்கலம் இயேசுadaikkalam yesuRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அதிசயமானவர் ஆலோசனைadhisayamaanavar aalosanaiRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அநுக்கிரக காலத்திலேanukkiraga kaalathilaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்கிடுதேandha naal nerungidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அந்த நாள் நெருங்குதேandha naal nerungudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பின் பூரணமேanbin pooranamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அன்பு எங்கும் ஜொலித்திடுதேanbu engum jolithidudhaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal
- அமைதி ஆலயமேamaidhi aalayamaeRev. Dr. M. Rajendran · Aaradhanai Geethangal