எனக்காக ஒரு ஜீவன்
enakkaaga oru jeevan
எனக்காக ஒரு ஜீவன் புவிமீதினில் எனை மீட்க பலியானதோ
1. மாபாவியான என் மீதுள்ள அன்பால் மாதேவன் கல்வாரி மலை மீதிலே மாசற்ற திருரத்தம் அவர்சிந்தி பலியானார் மா அன்பை என்சொல்லுவேன் - ஏசுவின்
2. உலகத்தின் பாவத்தை தன்மீது சுமந்த உன்னத தேவாட்டின் அருந்தியாகத்தை என்னென்று நான் சொல்லி விவரிக்க இயலாதே அன்னைக்கு நிகரானவர் - இயேசுவே
3. ஐந்துகண்டம் வாழும் மாந்தர்கட்காக ஐங்காயம் ஏற்றார் என் அருள் நாததே அளவற்ற அவர் அன்பை அவணியில் நான் பாட ஆயிரம் நா போதுமோ - அவணியில்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal