எனைத் தாங்கி நடத்துவதும்
enaith thaangi nadathuvadhum
எனைத் தாங்கி நடத்துவதும் கிருபையன்றோ - என் மனமேங்கி தவித்திடவே - செய்வது உம் மகத்தான ரெண்டாம் வருகையன்றோ
1. கொடியோங்கி செழித்திடவே செடி உம்மில் நிலைத்திடவே கனி தந்து வளர்ந்திடவே - ஆவியின் கனிதந்து வளர்ந்திடவே பிணியின்றி படர்ந்திடவே - பாவ பிணியின்றி படர்ந்திடவே தடையின்றி கிருபைதனை ஈந்தருளும் (எனைதாங்கி)
2. நிலையான நகரமிங்கு ஒருபோதும் இருப்பதில்லை வரப்போகும் புது நகரில் - இனி வரப்போகும் புது நகரில் சிறப்போடு வாழ்ந்திடவே - தூய சிறப்போடு வாழ்ந்திடவே தடையின்றி கிருபைதனை ஈந்தருளும் (எனைதாங்கி)
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal