எனது தேவன் எனக்காகவே
enadhu devan enakkaagavae
எனது தேவன் எனக்காகவே யாவையும் செய்து முடிப்பார் எனக்கெதிராய் எழும்புகின்ற யாவையுமே முறியடிப்பார்
1. சோதனை எனும் பெரும்புயல் வரலாம் சோர்ந்திடும் நேரங்கள் பல வரலாம் வீழ்ந்தவன் இவன் எனும் சொல் வரலாம் எழும்பிட தேவனே துணை வருவார்
2. வாழ்வினிலே சிலர் போற்றிடுவார் தாழ்வினிலே பலர் தூற்றிடுவார் வாழ்விலும் தாழ்விலும் உடனிருந்து வலகரத்தால் இயேசு தாங்கிடுவார்
3. முடிந்தது இவண் கதை என நினைப்பார் முடிந்தவரை நமை புறக்கணிப்பார் மனதினை மனிதர்கள் நோகடிப்பார் மனதிரங்கி இயேசு வாழவைப்பார்
More from Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்adhisayangalaik kaanappannuvenRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவரேadhisayamaanavaraeRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயமானவர் பிறந்தார்adhisayamaanavar pirandhaarRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அதிசயம் அதிசயம்adhisayam adhisayamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அநாதி தேவன் உந்தன்anaadhi devan undhanRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பான தேவன் கொல்கதாமீதில்anbaana devan kolgadhaameedhilRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் அற்புதம்anbin arpudhamRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal
- அன்பின் வடிவே ஸ்தோத்ரம்anbin vadivae sthothramRev.Dr.Sam S.Panneer Selvam · Magimaiyin Raja Manamazh Geethangal